2021 மே 06, வியாழக்கிழமை

யானை தாக்கியதில் வர்த்தகர் பலி

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை, திரியாய் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை யானை தாக்கியதில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புல்மோட்டை, முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த உமர் லெப்பை முஹம்மது ஹனிபா (60 வயது) என்ற வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் வியாபார நேக்கமாக திரியாய் கிராமத்திற்கு சென்ற போதே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .