2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ கருத்தரங்கு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
திருகோணமலை ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ கருத்தரங்கு எதிர்வரும் 4 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இக்கருத்தரங்கு திருகோணமலை அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான மேஜர் ஜெனரல் ரீ.ரீ.ஆர்.டீ.சில்வா தலைமையில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X