2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சமூக சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
கிழக்கு மாகாணத்தில் நிலவும் சமூக சேவை உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும்; மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

இதற்கான அனுமதி அட்டைகள் உரிய பரீட்சார்த்திகளுக்கு கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு  செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு திஸாநாயக்கவினால்  நேற்று முன்தினம்  திங்கட்கிழமை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X