Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
தேசிய சுகாதாரவாரத்தையொட்டிய பல்வேறு நிகழ்வுகள் கிண்ணியாவில் மேற்கொள்ளப்பட்டன.
கிண்ணியா நகரசபை தவிசாளர் டாக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
அந்த வகையில், சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் சிரமதானப் பணிகள் போன்றனவும் மேற்கொள்ளப்பட்டன.
23 minute ago
54 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
54 minute ago
58 minute ago
1 hours ago