Kogilavani / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்,எம்.பரீட்)
செல்வநாயகபுரம் புனித வனாத்து அந்தோனியார் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், திருகோணமலை வலயக் கல்வி பணிமனையின் முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ்.தவநாதன் பிரதம விருந்தினராகவும். எகெட் கரித்தாஸ் கல்வி பிரிவின் இணைப்பாளர் க.சூரியகுமார, புனித குவாட்டலூப்பே தேவாலயத்தின் பங்குத்தந்தை ஜோன்பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
6 minute ago
16 minute ago
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
23 minute ago
36 minute ago