2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

திருமலையில், உலக கைகழுவுதல் தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்,கஜன்)
உலக கைகழுவுதல் தினம் உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலையில் மாகாணக் கல்வித்திணைக்களம், வலயக்கல்வி அலுவலகம் ஆகியன இணைந்து  சுகாதார திணைக்களத்தின் அனுசரணையுடன் இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் கே.மனோகரன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது, திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் இ.ஜி.ஞானகுணாளன் கைகழுவுதல் சிறப்பு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X