2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நாமல்வத்தை பிரதேச மக்களின் பாதுகாப்பிற்க்கு யானை வேலி அமைக்குமாறு கோரி போராட்டம்

Super User   / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (ரமன், கஜன்)  

மொரவேவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்ற கிராமமான நாமல்வத்தை பிரதேச மக்களின் பாதுகாப்பிற்காக யானை வேலி அமைத்து தருமாறு கோரி நேற்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்திலிருந்து ஏழு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பிரதான விதிக்கு வந்தே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேச மக்கள் காட்டு யானைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கா அமெரிக்க உதவி நிறுவனமான  யு.ஸ்.எயிட் நிறுவனத்தினால் மூன்று கோடி  செலவிலான பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவிருந்தது.

எனினும் குறித்த திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமகைக்கு ஏதிராகவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X