2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

'கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு ஏ ( - ) வகை இரத்தம் உடனடியாக தேவை'

Super User   / 2011 நவம்பர் 21 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு ஏ ( - ) வகை இரத்தம் உடனடியாக தேவைப்படுவதாக இரத்த வங்கி பொறுப்பதிகாரியான வைத்தியர் ராஜீயா தெரிவித்தார்.

குறித்த வகை இரத்தத்தினை வழங்க கூடியவர்கள் இன்று திங்கட்கிழமை மாலைக்குள் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பொறுப்பதிகாரி, இரத்த வங்கி கிண்ணியா ஆதார வைத்தியசாலை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X