Super User / 2011 நவம்பர் 26 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்)
திருகோணமலை கண்டி வீதியில் தற்போதய காலநிலை காரணமாக பல்வேறு விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணமாக இருக்கின்றது. கொள்கலன் வாகனமொன்று சனிக்கிழமை பாதையை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது.
இதன் சாரதியும் உதவியாளரும் எவ்வித காயங்களும் இன்றி தப்பிக் கொண்டனர்.
திருகோணமலையில் உள்ள ஆலையில் இருந்து 29 தொன் சீமெந்தினை ஏற்றிக் கொண்டு செல்லும் வழியில் பாலம்போட்டாறு என்னும் இடத்தில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. தம்பலகாமம் பொலிசார் விபத்து பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago