2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 30 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாண கூட்டுறவுத் துறை ஆணையாளர் எம்.சீ.எம்.சரீப்புக்கு இனந்தெரியாத நபரொருவரினால் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.

இத்தொலைபேசி இலக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொலைபேசி குறியீட்டு இலக்கத்தில் இருந்த வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை பதவியிலிருந்து இடைநிறுத்தியிருந்தமை தொடர்பானவரை மீது சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X