2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

2011ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் வழங்கும் தேசிய நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார், எஸ்.மாறன், எம்.பரீட்)

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நடத்தும் 2011ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று புதன்கிழமை  உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.


இந்நிகழ்வில், கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,  , ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம, மாகாண கல்வியமைச்சர்  விமலதீர திஸாநாயக்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.


பாடசாலைகளில் இந்நிகழ்வு காலைக் கூட்டத்தின்போது, விசேட வைபவமாக நடத்தப்படவேண்டுமென சகல பாடசாலைகளுக்கும கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--