2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்;பட்ட சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது பட்டினமும்சூழலும் சிவில் பாதுகாப்புக் குழுவின் தாய் சங்கத் தலைவர் பேரின்பம்,  அன்புவழிபுரம் சிவில் பாதுகாப்புக்குழுத் தலைவர் அதிபர் ரவிதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அடையாள அட்டைகளை வழங்கிவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--