2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

தமிழ் மொழி தினப்போட்டி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி கோட்டக் கல்விப் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட தமிழ் மொழி தினப்போட்டி சனிக்கிழமை(19) கச்சக்கொடித்தீவு அந் நஜாத் வித்தியாலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜ.றகுமத்துள்ளா தலைமையில் நடைபெற்றது.

இக் கோட்டத்தில் உள்ள 17 பாடசாலைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றிய இத் தமிழ் தினப் போட்டியில் அனைத்து மேடை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக கிண்ணியா கோட்டக்கல்வி அதிகாரி கே.ஏ.அகது கலந்துகொண்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--