Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
சுமார் பத்து கிலோ மான் இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை திருகோணமலை, சேருவில பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை(7) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவர் மான் இறைச்சியை மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு மான் இறைச்சியை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.
21 minute ago
46 minute ago
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago
25 Mar 2026