Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை மாவட்டத்தில் நான்கு பிரதேசசபைகளுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் நாலக றத்நாயக தெரிவித்துள்ளார்.
குச்சவெளி பிரதேசபை, சேருவில பிரதேசசபை, கந்தளாய் பிரதேசசபை, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசபை போன்றவற்றிற்கான தேர்தலகள் மறுஅறிவித்தல் வரை நடைபெறமாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டார்.
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago