2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

’உங்களுக்கு ஒரு வீடு, நாட்டுக்கு ஓர் எதிர்காலம்’

Princiya Dixci   / 2021 ஜனவரி 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

"உங்களுக்கு ஒரு வீடு, நாட்டுக்கு ஓர் எதிர்காலம்" எனும் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், முள்ளிப்பொத்தானை வடக்கு மற்றும் சிராஜ் நகர் கிராம சேவகர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட  பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு, தம்பலகாமம் பிரதேச செயலார் ஜே.ஸ்ரீபதி தலைமையில், இன்று (19) நடைபெற்றது. 
 
இந்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அதிகாரிகள், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .