2020 மே 29, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி களப்பில் ஆயுதங்கள், குண்டு, வாள்கள் மீட்பு

கனகராசா சரவணன்   / 2019 மே 14 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

மட்டக்களப்பு காத்தான்குடி களப்பில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த ரி-56 ரக துப்பாக்கி, மகசீன் துப்பாக்கி, ரவைகள், கைக்குண்டு, வாள், கத்திகள், தொலைநோக்கு கருவி போன்றவற்றை, இராணுவத்தினர் இன்று (14) மீட்டுள்ளனர்.  

இவையனைத்தும், காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ​சோதனையின் பின்னர் சிக்கிய இந்த ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X