Princiya Dixci / 2021 ஜனவரி 17 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
முன்னாள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப், பொலன்னறுவை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்படிருந்த நிலையில் 14 நாட்கள் நிறைவடைந்து, இன்று (17) தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் .
அப்துல்லா மஃறூப் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலம் சிறையிலடைக்கப்பட்டு, இம்மாதம் 06ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட அவர், தனது தனிமைப்படுதத்தலை நிறைவு செய்த நிலையில், கிண்ணியாவில் உள்ள தனது வீட்டுக்கு இன்று திரும்பியுள்ளார் . இதன்போது, தனது விடுதலைக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago