2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா

Princiya Dixci   / 2021 ஜனவரி 20 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா, பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இன்று (20) நடைபெற்றது. 

பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற இத் தைப்பொங்கல் நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களும் கலந்துசிறப்பித்தார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .