Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புற்று நோய் சிகிச்சை மய்யம், வைத்தியசாலையின் வளாகத்தில் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு உரையாற்றிய புற்று நோய் சிறப்பு வைத்தியர் பிரதீப் அலககோன், திருகோணமலை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, ஏனைய மாவட்டங்களை விட அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும் என்றும் இம்மாவட்ட மக்களுக்கான புற்றுநோய் சம்மந்தமான அறிவையும் விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் தெரிவித்தார்.
இதில், வைத்தியர் ஏ.எச். நஸ்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
12 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
36 minute ago