2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அ . அச்சுதன்  

திருகோணமலை நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நாளை திங்கள்கிழமை பி.ப .3.00 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக மண்டபத்தில் திருகோணமலை சுகாதார பரிசோதகர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது திருகோணமலை நகரில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றமையால் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--