2021 மார்ச் 08, திங்கட்கிழமை

தபால் அதிபருக்கு பிரியாவிடை

Super User   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை தபால் நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக தபால் அதிபராக கடமையாற்றிய   எஸ்.ராகுலன் இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரது சேவையினை கௌரவிக்கும் முகமாக  தபால் நிலைய ஊழியர்களால் பிரியாவிடை வைபவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை தபால் நிலையத்தில் நடத்தப்பட்டது.

alt
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .