2021 மார்ச் 06, சனிக்கிழமை

கராப்பிட்டிய மருத்துவபீட மாணவர்களிடையே மோதல்; ஐவர் படுகாயம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 13 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, கராப்பிட்டிய மருத்துவபீட மாணவர் குழுக்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்துபேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கிடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலுக்கான காரணம் யாதென இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .