2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு சவுதி தடை (பட்டியல் இணைப்பு)

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளுக்கு இலங்கை உள்ளிட்ட 12  நாடுகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இதுவரை 45 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சவுதி அரேபியாவின் தற்காலிக பயண தடை  பட்டியலில் உள்ள நாடுகள்

மெனா பிராந்தியம்

1. பஹ்ரைன்
2. எகிப்து
3. ஈராக்
4. குவைத்
5. லெபனான்
6. ஓமான்
சிரியா
7. துருக்கி
8. ஐக்கிய அரபு அமீரகம்

ஆசியா

1. சீனா
2. இந்தியா
3. பாகிஸ்தான்
4. பிலிப்பைன்ஸ்
5. தென் கொரியா
6. இலங்கை

ஆபிரிக்கா

1. ஜிபூட்டி
2. எரித்திரியா
3. எத்தியோப்பியா
4. கென்யா
5. சோமாலியா
6. தெற்கு சூடான்
7. சூடான்

ஐரோப்பா

1. ஆஸ்திரியா
2. பெல்ஜியம்
3. பல்கேரியா
4. குரோஷியா
5. சைப்ரஸ்
6. செக் குடியரசு
7. டென்மார்க்
8. எஸ்டோனியா
9. பின்லாந்து
10. பிரான்ஸ்
11. ஜெர்மனி
12. கிரீஸ்
13. ஹங்கேரி
14. அயர்லாந்து
15. இத்தாலி
16. லாட்வியா
17. லிதுவேனியா
18. லக்சம்பர்க்
19. மால்டா
20. நெதர்லாந்து
21. போலந்து
22. போர்ச்சுகல்
23. ருமேனியா
24. ஸ்லோவாக்கியா
25. ஸ்லோவேனியா
26. ஸ்பெயின்
27. சுவீடன்
28. சுவிட்சர்லாந்து 
(ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரால்லாத நாடு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X