Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 19 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவீனமயப்படுத்தப்பட்ட பஸ் சேவையை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை, கண்டி, பல்லேகலையில் இடம்பெற்றது. மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு நவீனமயப்படுத்தப்பட்ட பஸ்சேவையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (மொஹொமட் ஆஸிக்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .