2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

இந்த சோகத்திற்கு ஒரு முடிவு கிடைக்குமா?

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி நேற்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுவைத்துள்ளது. தடுப்புக்காவலிலுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் எதிர்காலம் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் சோமவன்ஸ அமரசிங்ஹ ஆகியோர் ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .