2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

ஒப்பந்தம் கைச்சாத்து...

Kogilavani   / 2016 மார்ச் 09 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள, தாய்லாந்து பிரதிப் பிரதமர் சொம்கிட் ஜட்டுஸ்ரிபிடக், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, இன்று கொழும்பில் சந்தித்தார். இதன்போது, இருநாட்டு அரசாங்கங்களுக்கிடையிலான தொழில்நுட்பம் சார் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இருவரும் கைச்சாத்திட்டனர். (படங்கள்: பிரதிப்பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .