2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன்

Super User   / 2010 ஜூலை 03 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,பிரதிநிதிகள் ஆகியோரின் சந்திப்பொன்று நேற்றுக்காலை ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் (ஈ.பீ.டீ.பீ) அலுவலகத்தில் இடம்பெற்றது.தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக தமிழ் கட்சிகளின் ஒன்றியம் என்ற புதிய கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.இக்கூட்டத்தில் தந்தை செல்வாவின் புதல்வரும்,ஒவ்பர் அமைப்பின் பணிப்பாளருமான செல்வநாயகம் சந்திரஹாசனும் கலந்து கொண்டார்.ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா, சந்திரஹாசனை வரவேற்றபோது எடுக்கப்பட்ட படம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--