Kogilavani / 2016 ஜூலை 10 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன், டிக்கோயா கூட்டுறவுச் சங்கத்துக்கென 6 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடி கட்டடத்தின் திறப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டுறவுச் சங்கத் தலைவர் சரத் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




28 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago