2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கொம்பனித்தெரு முஸ்லிம்கள் வெளியேற்றம்: நூல் வெளியீடு

Super User   / 2010 ஜூன் 09 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் கொழும்பு,கொம்பனித்தெரு பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின்    குடியிருப்புக்கள் சட்டவிரோதம் எனக்காரணம் காட்டி அரசாங்கத்தினால் அகற்றப்பட்டன. இவற்றின் உண்மைத்தன்மையை விளக்கும் ஆவணங்களுடன், நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம் தகவல் நிலையம் தன்னுடைய பத்தாவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு இதனை வெளியிட்டது. ரண்முத்து ஹோட்டலில் நேற்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலின் பிரதியொன்றை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹகீமிடம் முஸ்லிம் தகவல் நிலைய செயலாளர் ஸுஹைர் காரியப்பர் கையளிப்பதை படத்தில் காணலாம்.(R.A)  Comments - 0

  • mohamad Thursday, 10 June 2010 01:25 PM

    இது ஒரு நல்ல முயற்சி. ஆனாலும் எமது அரசியல் வாதிகளும் ஏனையவர்களும் இதற்காக எடுத்த முயற்சி துப்பரவாக எதுவும் இல்லை. நாங்கள் ஆவணப்படுத்துவதில் வல்லவர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறோம். எம்மிடம் எதற்கும் ஒரு தீர்வு இல்லை. இதை வெளியிட பெரும் செலவு பன்னியதை விட்டு அதில் குறிப்பிட்ட பகுதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து இருப்பின் மிக நன்று. ஏன் ஒரு ஆளும் கட்சி முஸ்லிம்களும் இல்லை. முஸ்லிம் காங்கிரெஸ் இந்த பிரச்சனையின் போது எங்கே போய் இருந்தது? இவர்களை நம்பி பயனில்லையப்பா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .