2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 மே 04 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}



'அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர்கள்' என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஊடக சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படம்.




















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .