2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

கைதுக்கு எதிராக...

Princiya Dixci   / 2016 ஜூலை 09 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பேராதனை பல்கலைக்கழக மாணவர், கலஹா சந்தியில் இன்று சனிக்கிழமை (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவர்,  நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

(படங்கள்: செனரத் பண்டார)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .