2021 மே 06, வியாழக்கிழமை

கையளிப்பு...

Sudharshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வீ.சீ.சந்தோசம், அன்பளிப்பாக வழங்கியுள்ள 16 திருவள்ளுவர் சிலைகளும், தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பாடசாலைகளுக்கும் மூன்று பொது அமைப்புகளுக்கும் கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடாக திங்கட்கிழமை (25) கல்வி அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டன.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், வீ.சீ.சந்தோசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.(டி.ஷங்கீதன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .