2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சண்டை பிடிப்போம்...கல்லூரிக்காக நாம் என்றும் கைகோர்ப்போம்...

Super User   / 2010 ஜூலை 03 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}கொழும்பு றோயல் கல்லூரியின் 185வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'றோயல் வோக்'நடை பவனி  கண்காட்சி இன்று கொழும்பில் இடம்பெற்றது. கல்லூரியின் பழைய மாணவர்களான இன்றைய அரசியல்வாதிகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.அரசியலுக்காக சண்டை பிடிப்போம். ஆனால், கல்லூரிக்காக கைகோர்ப்போம் என்கிறார்களா இவர்கள்?
  Comments - 0

  • s k gunarasa Sunday, 04 July 2010 02:53 AM

    சண்டை பிடிப்பதெல்லாம் மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்புக்குத்தான்! இதை எல்லாம் கண்டு கொள்ளக்கடாது.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--