2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சினிமா திரை தீக்கிரை:ஐஃபா சர்ச்சை தொடர்கிறதா?

Super User   / 2010 ஜூன் 18 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}மட்டக்களப்பு நகரிலுள்ள சினிமாத் திரையரங்கமொன்றிற்கு இன்று காலை இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து கொழுத்தப்பட்டது. அண்மையில் இடம்பெற்ற ஐஃபா  சர்வதேச திரைப்பட விழா, தென்னிந்திய கலைஞர்களால் புறக்கணிக்கப்பட்டமை இந்த தீ வைப்புக்கு ஒரு காரணம் என தெரியவருகின்றது. இச்சம்பவம் காரணமாக திரையரங்கு சேதமடைந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--