2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

சிதைக்குத் தீ...

Princiya Dixci   / 2016 மார்ச் 14 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்கிரிய பீட மஹாநாயக்கர், காலஞ்சென்ற கலகம ஸ்ரீ அத்ததஸி தேரரின் இறுதிக்கிரியைகள், கண்டியிலுள்ள பொலிஸ் மைதானத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்று, அவரது சிதைக்குத் தீவைக்கப்பட்டது. 

தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். (படங்கள்: ஜயமால் சந்திரசிறி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .