Editorial / 2017 ஜூலை 19 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஒக்ஸ்போர்ட் பயிற்சி நிலையத்தால் வெளிக்கள தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, மாவட்டச் செயலகத்தில், நேற்று நடைபெற்றது.
பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் எம்.ஜெகவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா ஆகியோர், பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை வழங்கினர்.
(படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ.ஹுஸைன்)



18 minute ago
21 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
4 hours ago