2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

தேசிய வீரர்கள் தினம்...

Thipaan   / 2016 மே 18 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

7ஆவது தேசிய வீரர்கள் தினம், நாடாளுமன்ற மைதானத்தில், இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
(படங்கள்: பிரதீப் தில்ருக்ஷண)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .