2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பஜன் பாடும் அரசியல் தலைமைகள்...

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு  கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நேற்று  இடம்பெற்றது. இதனையடுத்து பஜன் நிகழ்வொன்றும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுற்றாடற்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜயலத் ஜயவர்தனா ஆகியோர் கலந்துகொண்டுள்ளதை படத்தில் காணலாம்.  
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--