2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பொலிஸாரால் தாக்கப்படும் பல்கலைக்கழக மாணவர்கள்

Super User   / 2010 மே 20 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}கொழும்பு, வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதை படத்தில் காணலாம்.
  Comments - 0

 • Alga Friday, 21 May 2010 12:45 PM

  இது இரண்டாவது தரம் தமிழ் மிரரில் வருகிறது, என்ன காரணம் எண்டு சொல்லுங்கோ ஆசிரியரே, இவர்களது ஆர்ப்பாட்டத்துக்கு காரணம் என்ன ?

  Reply : 0       0

  vijayan Friday, 21 May 2010 09:06 PM

  இதுதான் ஆரம்பம். இனி போகப்போகத் தெரியும்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .