2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மண்முனை பால நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த ஜப்பானியத்தூதுவர் உறுதி

Super User   / 2010 ஜூன் 03 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}
மண்முனை பாலத்தின் நிர்மாணப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப் படவுள்ளன. மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,இலங்கைக்கான ஜப்பானியத்
தூதுவர் குனியோ தகாஹாஷி ஆகியோருக்கு இடையில் இன்று மாலை மீள்குடியேற்ற அமைச்சு அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இச்சந்தர்ப்பத்திலி பிரதி அமைச்சர் கருனா அம்மானின் வேண்டுகோளுக்கிணங்க விவசாயிகளின் நலன் கருதி ஜப்பானியத்
தூதுவர் உறுதியளித்த்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--