2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்....

Kogilavani   / 2016 மே 18 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் (18) ஏழு வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை நினைவு கூர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு முன்பாக நினைவு கூர்தல் வைபவம், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து உயிர்களுக்காகவும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அம்பாறை: வி.சுகிர்தகுமார், ந.ஹரன்

திருகோணமலை: வடமலை ராஜ்குமார், பதுர்தீன் சியானா

மட்டக்களப்பு-எஸ்.பாக்கியநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .