2025 ஜூலை 12, சனிக்கிழமை

யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை...

Super User   / 2010 மே 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களது ஆத்மசாந்திக்காகவும் அல்லலுறும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் இன்று காலை வவுனியா நகரசபை மண்டபத்தில் சர்வமத பிரார்த்தனை இடம்பெற்றது. இதன்போது இந்து மற்றும் பெளத்த மதகுருமார்கள் விளக்கேற்றி சர்வமத பிரார்த்தனையை ஆரம்பித்துவைப்பதை படத்தில் காணலாம்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .