2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வெள்ளத்திலே! நாம் தெப்பத்திலே!

Super User   / 2010 மே 19 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. மல்வானை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் சிறுவர்கள் வெள்ளநீரில் தெப்பத்தில் பயணிப்பதையும் படத்தில் காணலாம்.


  Comments - 0

 • parthiban Thursday, 20 May 2010 02:35 PM

  வெள்ளத்தை நேரில் பார்த்த பிரமிப்பை தந்தது உங்களுடைய படங்கள்.

  Reply : 0       0

  mohomed ismail Sunday, 23 May 2010 01:28 AM

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களது நிலையை வெளிநாடுகளிலும் உள்ளுரிலும் உள்ள பெரும்தகைகளுக்கு எடுத்துக்காட்டி அதன் மூலம் நிவாரணங்களை பெற்றுத்தர உதவியாய் இருந்த' தமிழ் மிரர்' இணையதுக்கு எமது நன்றிகள்.

  Reply : 0       0

  jabir Sunday, 23 May 2010 12:15 PM

  நல்ல படங்களை தந்து எம்மை உதவிக்கரம் நீட்ட ஆதாரங்கள் தந்த உங்கள் செய்தித்தாளுக்கு நன்றி.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--