2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கொட்டாஞ்சேனையில் துப்புரவாக்கல் பணியில் படையினர்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெங்குநோயை கட்டுப்படுத்தும் முகமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டாஞ்சேனை பகுதியில் படையினர் துப்புரவு செய்யும் பணியை முன்னெடுத்திருந்தனர். டெங்கு நோய் ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. (படப்பிடிப்பு:-பிரதீப் தில்ருக்ஷன)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--