A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிறமாற்றமடைந்துவரும் சீகிரியா ஓவியங்களை பாதுகாப்பது தொடர்பாக ஆராய்வதற்காக இன்று திங்கட்கிழமை சீகிரியவிற்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதிகாரிகளுடன் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி அளவளாவுவதையும் பார்வையாளர்களுடன் அந்யோன்யமாக பழகுவதையும் படங்களில் காணலாம். Pix: Kanchana Kumara Aariyadasa




46 minute ago
50 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
55 minute ago
1 hours ago