2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அரச ஆதரவாளர்கள் வெற்றிக்களிப்பில்...

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, கொழும்பு மாநகரசபைக்கு முன்பாக  அரசாங்க ஆதரவாளர்களால் வெற்றிக்களிப்பில் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. Pix by :- Kushan Pathiraja


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .