2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தீராத விளையாட்டு பிள்ளை…

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியில் புதல்வருமாகிய நாமல் ராஜபக்ஷ, பாடசாலை மாணவர்களுடன் விளையாடுவதை படத்தில் காணலாம். நாமல் ராஜபக்ஷ, அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • கண்ணன் Wednesday, 15 September 2010 09:56 PM

    தெருவெல்லாம் பெண்களுக்கு ஓயாத தொல்லை........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--