2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மனித தலையுடன் அதிசய மீன்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பௌஸான்)
மல்வானையிலுள்ள வீடொன்றில் வளர்ப்பதற்காக வாங்கிய மீனில் தலைப்பகுதியில் அதிசய மனித தலையின் உருவமொன்று காணப்படுகிறது. நேற்று புதன்கிழமை மல்வானையிலுள்ள வீடொன்றில் வளர்ப்பதற்காக அருகிலுள்ள வளர்ப்பு மீன்கள் விற்கும் கடையில் அழகிய மீன் குஞ்சுகளை வாங்கி வீட்டிற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். அந்த மீன் குஞ்சுகளில் ஒன்றில் தலைப்பகுதியிலேயே இந்த அதிசய உருவம் காணப்படுகிறது. இந்த அதிசய மீனினை பார்வையிடுவதற்கு பெரும்திரளான மக்கள் திரண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .