Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. கட்சியின் தலைவரும் நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் இந்த ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. Pix by :- Kushan Pathiraja

1 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Oct 2025